Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பாசமுத்திரத்தில் மாசி மூன்றாம் ... 5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை இருந்தது உண்மை தான்! 5200 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளுர் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
11:02

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவகுண்டம் அருகே வெள்ளுரில் இன்று (19ம்தேதி) மாசித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீவை., அருகே வெள்ளுர் ஸ்ரீநடுநக்கர் மத்திய பதீஸ்வரர் சிவகாசி அம்மாள் கோயில் மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்மாள் புஷ்பவிமானம், பூங்கோவில், புருஷாமிருகம், சிம்ம வாகனம், இந்திர வாகனம், யானை, அன்னம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் 19ம் தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பல்லக்கில் எழுந்தருளி திருத்தேர் நிலையம் வந்தடைந்து தீபாராதனை தொடர்ந்து தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. மாலையில் சந்தாவனம், தந்த பல்லக்கு தொடர்ந்து 20ம் தேதி 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை தீர்த்தவாரி மாலையில் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் தலைமையில் கோயில் பணியாளர்கள் துரை மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வேட்டைக்காரன் சுவாமி திருவிழாவில்,50 கிடாய்கள் வெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar