Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளூர் சிவன் கோவிலில் மாசித் ... மூடிக் கிடந்த தமிழிசை மூவர் மணிமண்டபம் திறப்பு! மூடிக் கிடந்த தமிழிசை மூவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்திருப்பேரை சுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2013
11:02

திருச்செந்தூர்: தென்திருப்பேரை நீர்க்கரை போத்தி மற்றும் சுடலைமாடசுவாமி கோவிலில் கொடைவிழா நடந்தது.திருச்செந்தூர் அருகே தென்திருப்பேரை நீர்க்கரை மற்றும் சுடலைமாடசுவாமி கோவிலில் கொடைவிழா நடந்தது. கொடைவிழா அன்று காலை தென்திருப்பேரை அதிமுக ஒன்றிய பொருளாளர் ராஜாராம் மகன் ராம்குமாரின் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில மீனவரணி இணைச்செயலாளர் ஜெனிபர் சந்திரன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் தாமோதரன், மாவட்ட பஞ்., சேர்மன் சின்னத்துரை, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் விஜயகுமார், துணைச் செயலாளர் ஏரல் ரமேஷ், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தலிபா, திருச்செந்தூர் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், தாமிரபரணி திட்டக்குழு தலைவர் உதயசூரியன், தூத்துக்குடி நகர செயலாளர் ஏசாதுரை, தென்திருப்பேரை நகர செயலாளர் சிவலிங்கம் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பால்குட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar