Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்திருப்பேரை சுடலைமாடசுவாமி ... பழநி கோயிலில் மெட்டீரியல் ரோப்கார் துவக்கம் பழநி கோயிலில் மெட்டீரியல் ரோப்கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூடிக் கிடந்த தமிழிசை மூவர் மணிமண்டபம் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 பிப்
2013
10:02

மயிலாடுதுறை: சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று திறந்து வைத்தார். நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் பிறந்து, வாழ்ந்து, தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர் முத்துதாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோர். அவர்களது நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதையடுத்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே, 1.5 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்ட, தி.மு.க., ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, 2010ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழிசை மூவர்களின் ஐம்பொன் சிலைகள், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு சிலையும், 500 கிலோ எடையில், பீடம் உட்பட, ஆறே முக்கால் அடி உயரம் கொண்டது. இதன் மதிப்பு, 21 லட்சம் ரூபாய். மணிமண்டபம் முகப்பின் இரு பக்கங்களிலும், பெரிய அளவில் கற்களால் ஆன, இரண்டு யானைகள் உட்பட சிற்பங்கள் உள்ளன. மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டாக மூடிக் கிடந்தது. இந்நிலையில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று திறந்து வைத்தார். நாகை கலெக்டர் முனுசாமி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமையன் ஆகியோர், முதல்வருக்கு நன்றி தெரிவித்து, தமிழிசை மூவரின் சிறப்புகளை, விழாவில் எடுத்து கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar