பசுவதை செய்த பாவம் நீங்க பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2013 04:02
இனியேனும் பசுவதை செய்யக் கூடாது என்று முடிவெடுத்து விட்டாலே பாவத்தின் தன்மை குறைந்து விடும். வெள்ளிக்கிழமை காலையில் நீராடி பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கிவிட்டு, அகத்திக்கீரை, புல், வாழைப்பழம் உண்ணக் கொடுங்கள். இயன்ற போதெல்லாம் இந்த பரிகாரத்தைச் செய்து வாருங்கள். இது தவிர, தீர்த்தக்கரைகளில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபடுவது பசுதோஷம் நீங்க நல்ல பரிகாரம்.