திருவெற்றியூர் பாகம்பிரியாள் உண்டியல் வசூல் ரூ.16 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2013 11:03
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஏழு பிரார்த்தனை உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் 9 லட்சத்து 15 ஆயிரத்து 654 ரூபாய், தங்கம் 128 கிராம், வெள்ளி 110 கிராம், திருப்பணி உண்டியலில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 658 ரூபாய், தங்கம் 31 கிராம், வெள்ளி 32 கிராம் இருந்தது. மொத்தம் 16 லட்சம் இருந்தது.