Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை! அரோகரா கோஷம் முழங்க மருதமலை கும்பாபிஷேகம் கோலாகலம்! அரோகரா கோஷம் முழங்க மருதமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடி உதவுவது போல.. பழமொழியின் பொருள் தெரியுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மார்
2013
05:03

பெருமாள் கோயிலில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதன் தத்துவத்தை உணர்ந்து சடாரியை ஏற்பது அவசியம். ஆழ்வார்களில் நம்மாழ்வார் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு மாறன் சடகோபன் என்றும் பெயருண்டு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இவரை, நம் சடகோபன் என்று அன்போடு அழைத்ததால் நம்மாழ்வார் என்னும் சிறப்பைப் பெற்றார். பெருமாளின் திருவடியாகவே இவரைப் போற்றுவர். இதன் அடையாளமாக, தரிசனத்தின்போது பக்தர்களின் தலையில் சடாரி வைப்பது வழக்கம். சடாரியின் மேலே பெருமாளின் திருவடிகள் இடம்பெற்றிருக்கும். இதைத்தான், அடி உதவுவதுபோல, அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்று பழமொழியாகச் சொல்வார்கள். அடி என்பது கடவுளின் திருவடிகளைக் குறிக்கும். பெருமாளின் திருவடி சம்பந்தம் நம்மைக் கரை சேர்க்கும் என்பதே சடாரி ஏற்பதன் நோக்கம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar