Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ... பழநி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்! பழநி பங்குனி உத்திர திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்லாணி அம்மன் கும்பாபிஷேகம்: 500 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மார்
2013
10:03

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி புல்லாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், 500 ஆண்டுகளுக்கு பின் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.மாவட்டத்தின் புண்ணியதலங்களில் ஒன்றாக விளங்கும் திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதர் பெருமாள் சுவாமி கோயில் உப தலமான புல்லாணி அம்மன் கோயிலில், கடந்தாண்டு திருப்பணி துவங்கியது. இம்மாதம் 18ம் தேதி, கும்பாபிஷேக விழா, ஆச்சார்யவரணம் பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 6,30 மணிக்கு, திருப்புல்லாணி பத்மநாத பட்டாச்சார் தலைமையில், கோ பூஜை தொடர்ந்து பல பூஜைகள் நடந்தது.வானத்தில் கருட பகவான் வட்டமிட, காலை 9,45 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. கோயில் கமிட்டி தலைவர் ராமநாதபுரம் வக்கீல் திருமலை சடகோபன், நிர்வாகிகள் ஊராட்சி தலைவர்கள் முனியசாமி (திருப்புல்லாணி), புல்லாணி (தாதனேந்தல்), ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முனியாண்டி, திருப்புல்லாணி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி, கீழக்கரை நகர் அ.தி.மு.க., செயலாளர் வி.ராஜேந்திரன், பத்மாஸனித் தாயார் கைங்கர்ய சபா நிர்வாகிகள், ரகுபதி அய்யங்கார், ராஜா சாஸ்திரி, ஸ்ரீகாந்த், அரியமுத்து பூசாரி, சி.சுரேஷ், எஸ்.வி.பால சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar