Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் ... வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் சீதா கல்யாணம் வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி வில்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி வில்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
10:04

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வில்வ விநாயகர் கோவிலின் 6ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.


ராஜூ இருதயம் மற்றும் தோல் மருத்துவமனையில் உள்ள இக்கோவிலில், சுவாமி சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிேஷகம் நடந்து 6ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி சுவாமிக்கு கலசாபிஷேகம் செய்து ஸ்ம்வத்ஸர அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஹோமம், பூஜை, சங்காபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது.பூஜைகளை மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு சக்கரவர்த்தி, முதன்மை மருத்துவர் இந்துபாலா, மூத்த மருத்துவர் சுகந்தி கண்ணன் ஒருங்கிணைத்தனர். மருத்துவமனை ஊழியர்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar