பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதுர் பூதபுரீஸ்வரர் கோவிலில், இன்று காலை, தேரோட்டம் நடைபெற உள்ளது.ஸ்ரீபெரும்புதூர், பூதபுரீஸ்வரர்கோவிலில், கடந்த, 16ம்தேதி, பங்குனி உத்திர பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று காலை, கேடய வாகனம் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 7ம் நாளான இன்று, காலை, 6:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.