Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்காலில் சூரிய பூஜை பிள்ளையார்குப்பத்தில் செடல்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளத்தீஸ்வரர் கோவிலில்பஞ்ச ரத உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2013
11:03

புதுச்சேரி: காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று பஞ்ச ரத உற்சவம் நடந்தது.மிஷன் வீதியில் உள்ள, செட்டிக் கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவிலில் 10ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 17ம் தேதி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி அதிகார நந்தியில் கோபுர தரிசனம் நடந்தது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில், சிறப்பு பூஜை செய்து, சுவாமி வீதியுலா நடந்தது. 24ம் தேதி பிச்சாண்டவர் வீதி உற்சவம், சந்திரசேகர் நாக வாகனத்தில் வீதியுலா, 25ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், பஞ்ச குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.நேற்று காலை, பஞ்ச ரத உற்சவம் நடந்தது. முக்கிய வீதிகளில் சுவாமி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நாளை (28ம் தேதி) விடையாற்றி உற்சவம், 29ம் தேதி ஊஞ்சல் உற்சவம்,31ம் தேதி 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar