Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வளர்ச்சிக்கான வாய்ப்பு தேடி ... கொடுக்கிற கடமை இவர்களுக்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெங்கடாஜலபதியின் விருப்பம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
03:03

திருப்பதி ஏழுமலையானை நாராயணா என்று கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷப்படமாட்டார். அவரது சொந்தப்பெயரான சீனிவாசன், வெங்கடாஜலபதி என்ற பெயர்களிலும் கூட அவருக்கு அதிக விருப்பம் கிடையாது. ஆனால், கோவிந்தா என்று கூப்பிட்டால், நம்மை திரும்பிய பார்ப்பானாம். காரணம், அவன் பூலோகத்துக்கு வந்து ஆயர் களோடும், ஆய்ச்சியரோடும் மாடு மேய்க்கச் சென்ற போது, அவர்கள் அழைத்த பெயர் இது. அதனால் தான் திருப்பதி முழுக்க கோவிந்தநாமம் ஒலிக்கிறது. பஜனை துவக்கத்திலும், இடை இடையேயும் கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்று ஒருவர்
சொல்ல மற்றவர்கள் கோவிந்தா கோவிந்தா என்பதும் இதனால் தான். இந்த மந்திரம் பெருமாளுக்கு ஏன் பிடிக்கும் என்றால், அவன் மாடு மேய்க்க பூலோகம் வந்த போது மிகவும் எளிமையாக இருந்தான். அப்போது, அவனுக்கு பூலோகத்தினர் சூட்டிய பெயர் மிகவும் பிடித்து விட்டது. எளிமையையே நான் விரும்புகிறேன் என்று இந்த நாமத்தை விரும்பிக் கேட்பதன் மூலம் சொல்லாமல் சொல்கிறான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar