முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று குறிப்பிடுவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2013 03:04
இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி என்று சொல்கிறோம் அல்லவா? அதுபோலத்தான், தேவர்கள் 18 பிரிவுகளில், 33கோடி பேர் உள்ளனர். இவர்களை 18 கணங்கள் என்றும், முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.