Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டில் உள்ள பசு வழிபாட்டிற்கு ... சிவமயமே! எங்கும் சிவமயமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெல் அட்டிச்செல்லும் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
02:04

திருவாரூர் அருகிலுள்ள சிவத்தலம் திருக்கோளிலி கோளிலிநாதர் கோயில். இங்குள்ள சிவலிங்கத்தின் மீது குவளை சாத்தப்பட்டிருக்கும். அமாவாசையன்று குவளையை நீக்கி அபிஷேகம் செய்வர். நவக்கிரங்களுக்கு ஏற்பட்ட தோஷம்போக்கிய சிவன் என்பதால், கோளிலிநாதர் என அழைக்கப்படுகிறார். இங்கு நவக்கிரங்கள் ஒரேமுகமாக தெற்குநோக்கி இருப்பது சிறப்பு.  அம்பிகை வண்டார் பூங்குழலம்மை. சுந்தரருக்கு சிவபெருமான் நெற்குவியல் வழங்கிய நெல் அட்டிச் செல்லும் விழா மாசிமகத்தன்று நடக்கும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமன், பகாசுரனைக் கொன்ற பாவம் தீர இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடினான். திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் சாலையில் 19கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar