கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆரோக்கியம் பெறுவதற்கான கலைகளில் யோகா சிறந்தது. உயிர், உள்ளம், உடல் மூன்றையும் நெறிப்படுத்தி கடவுளை அடைய வேண்டும் என்பதே யோகாவின் நோக்கம். யோகா செய்து, இறைவனை அறிய முயல்பவரை யோகி என குறிப்பிடுவர்.