திருவண்ணாமலையில் இப்போதும் சித்தர்கள் நடமாட்டம் உண்டு என்கிறார்களே உண்மையா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2013 05:04
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. அண்ணாமலைப் பெருமான் ஞானகுருவாக இருந்து உயிர்களைப் பக்குவப்படுத்தி அருள்கிறார். அப்பெருமானை ஞானச்சுடர் வடிவில் திருக்கார்த்திகை நன்னாளில் மகாதீபமேற்றி வழிபடுகிறோம். எத்தனையோ மகான்கள், அருளாளர்கள் தவம் செய்த புண்ணிய பூமி இது. அந்த ஞான பூமியில் அருவநிலையில் (உருவமில்லாமல்) இன்றும் சித்தர்கள் தவமிருப்பதாக ஐதீகம்.