Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திர கிரகணம் திருப்பரங்குன்றம் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
10:04

அன்னூர்: அச்சம்பாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அச்சம்பாளையத்தில் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக இரண்டு நிலை கொண்ட கோபுரம் கட்டப்பட்டுள்ளது. தன்னாசியப்பர், கல்யாண சுப்பிரமணியர், விஜயநாராயண பெருமாள், நவக்கிரக மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன் ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா, கடந்த 23ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலையில் இரண்டாம் கால யாக பூஜையும், கோபுர கலச பிரதிஷ்டையும் நடந்தது. இன்று (25ம் தேதி) காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், பேரூர் இளையபட்டம், மருதாசல அடிகள், தொட்டிபாளையம், கருப்பராயர் அடிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அன்னதானம் வழங்கப்படுகிறது.பூஜையின்போது வேத பாராயணம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar