எல்லாருக்கும் நல்வாழ்வு கொடு என்று கடவுளிடம் வேண்டினால் நமக்கும் கிடைத்துவிடுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2013 12:04
எல்லாருக்கும் என்பதற்குள் நாமும் அடக்கம் தான். நிச்சயம் கிடைக்கும். ஆனால், அந்த உயரிய மனநிலையைப் பெறுவது எளிதல்ல. உலகத்தையே ஒரு குடும்பமாக கருதும் பரந்த மனப்பான்மை வேண்டும். தனக்கென வாழும் சுயநலமற்ற நிலையில், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலராக மனிதன் உயர்வான். அப்படிப்பட்டவர்களே ஞானிகளாவர்.