Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடிமரத்தில் எந்த பக்கமாக நின்று ... காலடியில் கனகதாரா யாகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவபாத சேகரன் யார் தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
12:04

சக்கரவர்த்தி, மன்னர்மன்னன், ராஜாவுக்கெல்லாம் ராஜா என்று நாம் ஒருத்தனைக் கொண்டாடுகிறோம். ஆனால், அவனோ தன் தலையில் நவரத்ன கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பதை விட, அந்தச் சிரசிலே தனக்கும் ராஜாவாக இருக்கப்பட்ட சிவனின் காலை அழுந்த வைத்துக் கொண்டால், அது தான் பெரிய ஆபரணம் என்று பெருமைப்பட்டான். அதனால் தான் அவனை, ராஜராஜசோழன் என்று நாம் போற்றுகிறோம். தன்னை எப்போதும் ஸகலலோக சக்கரவர்த்தியான பரமேஸ்வரனின் தொண்டனாக நினைத்துக் கொண்டு, அந்த சந்திரசேகரனின் திருவடி தன் முடியில் சூட்டப்பட்டிருப்பதாக பாவித்து ஸந்தோஷப்பட்டுக் கொண்டான். சிவபாத சேகரனாக ஆண்டவனுக்கு அடங்கி யிருப்பதையே உயர்வாக நினைத்தான். தலையின் உச்சியில் சகஸ்ரார கமலம் என்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ இருக்கிறது. சாதனை மூலம் குண்டலினீ சக்தியை மேலே கொண்டு போனால் அந்த தாமரையிலே குரு ரூபமாக இருக்கிற ஈஸ்வரனின் பாத கமலம் தெரியும். அந்த கமலத்திலிருந்து பெருகுகிற அமிர்தத்தில் நம் நாடி நரம்பெல்லாம் குளிர்ந்து, ஜீவபாவமே அடித்துக் கொண்டு போய்விடும். பரமாத்மாவோடு பரமாத்மாவாக ஐக்கியப்படும் மோக்ஷõனந்தம் ஸித்திக்கும்.  சிவனின் பாதத்தை தலைமேல் வைக்கும்படி ராஜராஜ சோழன் பிரார்த்திப்பதற்கு இதுதான் உள்ளர்த்தம்.
-காஞ்சி பெரியவர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar