Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியநாயகி அம்மன் பாலாபிஷேகவிழா ... உடன்குடி சீர்காட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேர்ந்தபூமங்கலம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2013
11:05

ஆத்தூர்: சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பாரத திருமுருகன் திருச்சபை சார்பில் நடந்த இந்த பூஜையை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் அம்மமுத்து முன்னிலை வகித்தார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்ரகுப்த நாயனாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கைலாசநாதர் சவுந்தர்யநாயகி, நந்திபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. சொக்கநாதர், மீனாட்சிஅம்மன், சைவகுரவர்கள், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்தகன்னியர், பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அன்னதானம் நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆலோசகர் கூட்டாம்புளி சீனிவாசகம், மாவட்ட செயலாளர் சண்முகநாதன், ஜெயகனிஅம்மாள், சேர்ந்தபூமங்கலம் சண்முகசுந்தரி அம்மாள், நிர்வாகிகளான பரமசிவன், நாராயணன், முருகன், பன்னீர்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஆன்மீக மலர் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar