Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் புதிய கட்டடம் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2013
10:05

மந்த்ராலயம் : மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோவிலில், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, "மகா முகத்வாரா என்ற மண்டபம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. ஆந்திரா, கர்நூல் மாவட்டம், மந்த்ராலயம் நகரில், பிரசித்தி பெற்ற ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனம் அமைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, தினமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இங்கு ராகவேந்திரரை தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், ராகவேந்திர சுவாமிகளின் பக்தரும், தொழிலதிபருமான ரங்கண்ண கவுடா என்பவர், கோவில் வளாகத்தில், "மகா முகத்வாரா என்ற மண்டபம் கட்ட நிதியுதவி அளித்தார். அந்தமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் அதை, ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி, சுயதிந்திர தீர்த்த சுவாமி திறந்து வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar