Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலமங்கலம் கோவிலில் 108 கலசாபிஷேகம் முத்துமாரியம்மன் கோவிலில்பூ குண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2013
10:05

திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங் கியது.திருவெண்ணெய்நல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சக்தி பூஜையுடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. மாலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி வீதியுலாவும், வரும் 23ம் தேதி அக்னிகரக ஊர்வலமும், அலகு சாத்துதலும் நடக்கிறது.தொடர்ந்து 24ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மகாஅபிஷேகமும், காவடிகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு அரிகண்ட காவடி, செடல் உற்சவமும் நடக்கிறது. மறுநாள் வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடகிருஷ்ணன், உபயதாரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar