Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில்பூ குண்ட திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2013
10:05

கோத்தகிரி:கோத்தகிரி ஈளாடா - பாரதிநகர் முத்துமாரியம்மன் கோவில் பூ குண்ட திருவிழா, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுதல், 11:30 மணிக்கு விநாயகர் பூஜை, 3:00 மணிக்கு நாக பூஜை, இரவு 9:00 மணிக்கு கங்கையில் இருந்து கரகம் எடுத்து அம்மன் அழைப்பு நடந்தது.இன்று (18ம் தேதி) காலை 10:00 மணிக்கு, அம்மன் ஊர் சுற்றுதல், சிறப்பு பூஜையை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 19ம் தேதி காலை 6:00 மணிக்கு பூ குண்டத்திற்கு தீ மூட்டுதல், 9:00 மணிக்கு பறவைக்காவடி அலகு பூட்டி காவடி எடுத்து வருதல், பகல் 12:00 மணிக்கு, பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.21ம் தேதி காலை 8:00 மணிமுதல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 22ம் தேதி காலை 10:00 மணிக்கு முனீஸ்வர் கோவிலில் சிறப்பு பூஜையும், 24ம் தேதி மறுபூஜையும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர்  கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
வேலூர்: ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்க கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் ... மேலும்
 
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar