Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரூர் சதாசிவன் கோவில் கும்பாபிஷேக ... கோவில் திருப்பணிக்கு ரூ.2.10 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூந்தோட்டம் கோவிலில் குருபெயர்ச்சி மகா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
10:05

காரைக்கால்: உலக நன்மை வேண்டி, திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் குரு பகவானுக்கு மகா யாகம் நடந்தது.திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் குருபகவான் ராசி மண்டல குருவாக அருள்பாலித்து வருகிறார். குருபெயர்ச்சியையொட்டி, இக்கோவிலில், உலக நன்மை வேண்டி 9ம் ஆண்டு மகா யாகம் நடந்தது.நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு துவங்கி, 11:00 வரை யாகம் நடந்தது. மேஷ ராசி முதல் மீன ராசி வரையிலும், அஸ்வதி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை உள்ள 27 நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் நன்மை பெற பிரார்த்தனை நடந்தது.பின், மகா பூர்ணாஹூதி, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.அகில இந்திய ஆசிசைவ சிவாச்சாரியர் சேவா சங்க துணைத் தலைவர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியர் தலைமையில் கோவில் குருக்கள் ராஜா மற்றும் குமார் குருக்கள் ஆகியோர் யாகம் நடத்தினர்.பக்தர்கள் திரளாக கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பூந்தோட்டம் ராசிமண்டல குருபகவான் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar