Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறுபாக்கம் கோவிலில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
10:06

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 2007 திருவிளக்கு பூஜை நடந்தது.தொடர்ந்து விழா நாளை (12ம் தேதி)வரை நடைபெறுகிறது. ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழா சனிக்கிழமை சிறப்பு பூஜையுடன் துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறுமிகள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, மாலை 7 மணிக்கு 2007 திருவிளக்கு பூஜை வழிபாடு, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. 3ம்நாளான நேற்று(10ம்தேதி) இரவு 8 மணிக்கு மாக்காப்பு பூஜை நடந்தது. 4-ம் நாளான இன்று (11ம்தேதி) காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தல், தீச்சட்டி நேமிதம்,10 மணிக்கு கண்மலர், பட்டு நேமிதம், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், உச்சிகால பூஜை, அன்னதானம் நடக்கிறது. பகல் 3 மணிக்கு சின்ன சப்பர ஊர்வலம், இரவு 9 மணிக்கு ஆயிரம் கண் பானை, மாவிளக்கு நேமிதத்தை தொடர்ந்து இரவு 12 மணிக்கு சாம பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு பெரிய சப்பரம் ஊர்வலம், வாணவேடிக்கை நடக்கிறது. விழா கடைசி நாளான நாளை(12ம் தேதி) காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 11 மணிக்கு பொங்கலிடுதல் வைபவம் தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar