Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பவுர்ணமி சிறப்பு பூஜை பூரி கோவிலில் எப் எம் ரேடிய‌ோ சே‌வை! பூரி கோவிலில் எப் எம் ரேடிய‌ோ சே‌வை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2013
02:06

கருத்தம முனிவரின் மகளான அருந்ததி வசிஷ்டரின் மனைவியானாள். நூறு பிள்ளைகளின் தாய். சப்தரிஷி மண்டலம் என்னும் ஏழுநட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் அருகருகே இருப்பதாக ஐதீகம். திருமணச்சடங்கின் போது, மணமகனும் மணமகளும் அக்னியை மூன்று முறை வலம் வந்து, பதிவிரதையான அருந்ததியையும், வசிஷ்டரையும் வானத்தை நோக்கி வணங்குவது வழக்கம். சிவபெருமான் திகம்பரர் என்னும் பெயரில், பெண்களின் மனதை மயக்கும் அழகுடன் தாருகாவனத்திற்கு வந்தார். அப்போது ரிஷிபத்தினிகள், தாங்கள் திருமணமானவர்கள் என்பதையும் மறந்து அவரது அழகில் மயங்கினர். அருந்ததி மட்டும் சிறிதும் சலனமில்லாமல் இருந்தாள். அருந்ததியைப் போல, கற்புத்திறம் மிக்கவர்களாக பெண்கள் திகழ வேண்டும் என்பதற்காக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar