Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மா மந்திரம்! பாசக்கார மகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடலைக்குடித்த பூனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
03:06

வால்மீகி வடமொழியில் எழுதிய ராமாயணத்தை, தமிழில் எழுத எண்ணம் கொண்டார் கம்பர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று இவரை போற்றுவர். ஆனால், கம்பரோ, தன்னைப் பற்றி,பாற்கடலை முழுதும் குடிக்க விரும்பிய பூனை போல, ராமனின் கதையை தமிழில் எழுத ஆசைப்படுகிறேன் என்று பணிவுடன் குறிப்பிட்டார். பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்தம் என்னும் ஆறு காண்டங்களாகப் பிரித்து, 10368 பாடல்களை இயற்றி கவிச்சக்கரவர்த்தி என்னும் பட்டம் பெற்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar