Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உ.பி யில் சனீஸ்வரர்! கடலைக்குடித்த பூனை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மா மந்திரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2013
03:06

வேத மந்திரசக்தி முழுவதும் அடக்கிய மந்திரம் காயத்ரி. மற்ற மந்திரங்களுக்கு சக்தி அளிப்பதும் காயத்ரி தான். கடவுளை பலவிதங்களில் வழிபட்டாலும் தாயாக வழிபடுவதே சிறப்பு. காயத்ரி மந்திரத்தை மாத்ரு ரூபமாக( தாய்வடிவில்) உபாசனை செய்வர். அதனால், வேதம் இந்த மந்திரத்தை மாதா காயத்ரி என்று போற்றுகிறது. காயத்ரி மந்திரம் ஜெபிப்பவர்களுக்கு மனத்தூய்மை உண்டாகும். காயத்ரி மந்திரத்தை நித்யஜெபமாக செய்பழமையான இந்த மந்திரத்திற்கு குரு மந்திரம், சாவித்ரி மந்திரம், மகாமந்திரம் என்றெல்லாம் பெயருண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar