கோயில் கொடிமரத்தின் பீடத்தில் சில இடங்களில் ஆமை வடிவமைக்கப்பட்டுள்ளது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2013 03:06
ஆமை தன் உடலை ஓட்டுக்குள் அடக்கி வைத்துக் கொள்வது போல, இந்தக்கோயிலுக்கு வழிபாட்டுக்காக வந்துள்ள நீயும் உன் ஐம்புலன்களையும் அடக்கி இறைவனை வணங்கிச்செல். இந்த பயிற்சியை வெளியுலகிலும் செய். நன்மை அடைவாய் என்பதன் தாத்பர்யமே அது.