கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பிதுர்நிலை என்பது மனிதப்பிறவி எடுத்த உயிர்கள் இளைப்பாறும் நிலை. அந்நிலையில் இருந்து மீண்டும் உயிர் பூமியில் பிறப்பெடுக்கும். ஆனால், தெய்வநிலை உயரிய நிலை. அந்நிலையில் கடவுளோடு இரண்டறக் கலந்து விடுவதால் மீண்டும் பிறவி கிடையாது.