திருஷ்டி பொருளை மிதித்து விட்டால் ஆபத்து என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2013 12:07
நோய் பரப்பும் கிருமிகள் எதிர்ப்பு சக்தி இல்லாதவரைத் தாக்கும். அதுபோல, திருஷ்டி, செய்வினை, ஏவல் போன்ற தீய விஷயங்களும் பக்தியற்றவர்களையே பாதிக்கும். பக்தியுள்ளவன் கடவுளின் பாதுகாப்பு என்னும் கவசத்திற்குள் பாதுகாப்பாக இருக்கிறான். கந்தசஷ்டி கவசம், சண்முகக் கவசம் போன்ற நூல்கள் எல்லாம் நம்மைக் கவசம் போல பாதுகாப்பதற்காகவே இருக்கின்றன. இவற்றைப் பாராயணம் செய்தால், எந்த தீயசக்தியும் எந்த ரூபத்திலும் நம்மை அணுகுவதில்லை.