Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி அதிருத்ரா மகா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
11:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கவுசிகேஸ்வரர் கோவிலில், உலக நன்மை வேண்டி, அதிருத்ர மகா யாகம் நடந்தது. காஞ்சிபுரம், ஸ்ரீ காமாட்சியம்பிகா சமேத கவுசிகேஸ்வரர் கோவிலில், 4ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, உலக நன்மை, அனைவருக்கும் இன்பத்தையும், நீண்ட ஆயுளையும், ஆரோக்யத்தையும், செல்வத்தையும், உணவையும், மன அமைதியையும், நன் மனதையும், நல்ல எண்ணத்தையும், இன்ப சுகங்களையும் கொடுக்க வேண்டும் எனவும், அனைத்து ஜீவராசிகளும் நலமாக வாழவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து, அதிருத்ரம் எனப்படும், "ஸ்ரீருத்ர மத்திரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பிராமணர்களைக் கொண்டு, மகா யாகம், ஜூலை 5ம் தேதி துவங்கியது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு, யாகத்தை துவக்கி வைத்தனர். 14,641 முறை ஜபஹோமங்கள் செய்து, கலசாபிஷேகம் செய்யப்பட்டது. ராஜப்பா சிவாச்சாரியார் தலைமையில், சிவச்சாரியார்கள் ருத்ர மத்திரங்களை ஓதினர். யாகத்திற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அர்ச்சகர் தர்மலிங்க சிவாச்சாரியாரும், கவுசிகேஸ்வர கைங்கர்ய சபா உறுப்பினர்களும் இணைந்து செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar