பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
திருவனந்தபுரம்: கர்கிடகம் மாதம் நேற்று பிறந்ததை அடுத்து, கேரளாவில், வீடுகள், கோவில்களில் இம்மாதம் முழுவதும், ராமாயணம் படிக்கும் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த, துன்சத் எழுத்தச்சன், வால்மீகி ராமாயணத்தை, மலையாள மொழியில் மொழி பெயர்த்து, "ஆத்யாத்ய ராமாயணம் என பெயரிட்டார். துன்சத் எழுத்தச்சன், எழுதிய ராமாயணம், மாதத்தின், 30 நாட்களும், பக்தியுடன் வாசிக்கப்படுகிறது.