Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி அருகே சோழர்கால துர்கை ... அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் டிச. 30 சொர்க்கவாசல் திறப்பு அரியக்குடி திருவேங்கடமுடையான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா; தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலக்காடு ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா; தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 டிச
2025
05:12

பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.


கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா உற்சவ அறக் கட்டளை செயல்படு கிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில், ஆண்டு தோறும், மார்கழி மாதம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு, 82வது திருவிழா இன்று  வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை, 6:00 மணிக்கு திருமஞ்சனம், 6:30 சாஸ்தா கோவிலில் ருத்ராபிஷேகம், 7:30க்கு ஐயப்பன் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், வேத பாராயணம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, 10:30 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. நாதஸ்வரம் முழங்க உற்சவரின் ரதாரோகண ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:30 மணிக்கு கொடுந்திரபுள்ளி மனோஜ் தலைமையில் பஞ்சவாத்தியம் முழங்க திருத் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து கிருஷ்ணர் மற்றும் சாஸ்தா கோவில்களில் மகா தீபாராதனை நடந்தது. அதன் பின், கொல்லங்கோடு ரமேஷ் மற்றும் கார்த்திக் குழுவின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. நாளை அதிகாலை தெப்பக்குளத் தேரோட்டம், மஞ்சள்நீர் விளையாட்டு, உற்சவ மூர்த்திக்கு ஆறாட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar