Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில்: ... குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேட்டையில் சைவசமய வளர்ச்சிதிருமுறை எழுச்சி மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
10:07

பேட்டை: பேட்டையில் சைவசமய வளர்ச்சி மற்றும் திருமுறை எழுச்சி மாநாடு நடந்தது.பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லி விலக்கில், சைவ சமய வளர்ச்சி-திருமுறை எழுச்சியின் 6ம் ஆண்டு மாநாடு மற்றும் தீட்சை திருவிழா நடந்தது. முத்துக்குமார் தலைமை வகித்தார். முருகன் வரவேற்றார். பேராசிரியர் காளியப்பன் தாமிரபரணி மகாத்மியம் பற்றி வாழ்த்துரை வழங்கினார். திருமுறை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வள்ளிநாயகம் போன்றோர் மழைப்பதிகங்கள் பாடினார். மாநாட்டில் வள்ளிநாயகம் இறைவணக்கம் பாடினார்.தொடர்ந்து, செங்கோல் ஆதீனம் கல்யாண சுந்தர சத்திய ஞான தேசிய பண்டார சன்னிதானம் கலந்துகொண்டு சமய தீட்சை மற்றும் சீவதீட்சை அளித்து அருளாசி வழங்கினார். அதிக மார்க் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு புலவர் அகத்தீஸ்வரன் பரிசுகளை வழங்கினார். நயினார் நன்றி கூறினார்.விழாவில், ஏராளமான சிவனடியார்கள், திருவாசகம் முற்றோதுதல் குழுவினர், உழவாரப்பணி குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar