அவலூர்பேட்டை:பழம்பூண்டி மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக விழா நடந்தது.மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாரதனையும், இரவு வீதியுலாவும், பிற்பகலில் அன்னதானமும் நடந்தது.