கேரள மாநிலம் மாவேலிக்கரைக்கு வடகிழக்கில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் செங்கனூர் என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வட்டப்பாறை ஒன்றுள்ளது இப்பாறையில் பல மூலிகைகள் அடங்கியுள்ளதாம். இதன்மீது ஏறி நின்று ஆலயத்தின் கோபுரத்தை தரிசிப்போருக்கு விஷ ஜந்துக்களால் ஒரு போதும் தீங்கு நேர்வதில்லை என்பது நம்பிக்கை!