Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சள் நீராடி நகர்வலம் வந்த நத்தம் ... பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

11 மார்
2026
05:03

காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாஸ்வாமி இன்று புதன்கிழமை காலை 9.45 மணிக்கு வருகை தந்தார். ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி ஜி, ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு மகாசன்ஸ்தானம் சிருங்கேரி பீடம் அவர்களை ஸ்ரீகாளஹஸ்தி எம்.எல்.ஏ பொஜ்ஜல. சுதீர் ரெட்டி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், கோயில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு ஆகியோர் கோபுரம்  அருகில் இருந்து பூர்ண கும்ப வரவேற்பு அளித்து அழைத்து சென்றனர். தொடர்ந்து, ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் அபிஷேகத்தில் பங்கேற்று சுவாமிகள் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வேதப் பண்டிதர்கள் ஆசிர்வாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள்  குர்ரப்ப செட்டி, கோபிநாத், பகதாலா முரளி, லக்ஷ்மம்மா, சாவித்திரி, கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் சம்மந்தம்,  கருணாகர் குருக்கள் மற்றும் கோயில் துணை செயல் அதிகாரிகள் மாலினி, லோகேஷ்பாபு, மேற்பார்வையாளர்கள் நாகபூஷணம், ஸ்ரீஹரி, கோயில் ஆய்வாளர் வெங்கடசுவாமி, வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar