Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் பூக்குழி ... அவிநாசி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா; ஏப். 29, 30 தேதிகளில் தேரோட்டம் அவிநாசி கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ‌; சகுனம் கேட்டல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ‌; சகுனம் கேட்டல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

11 மார்
2026
10:03

பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.


கோவில் குண்டம் தேர் திருவிழா வருகிற 31 ம் தேதி காலை நடைப்பெறுகிறது. தொடர்ந்து அன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. கோவில் குண்டம் மற்றும் தேரோட்டம் நடத்துவதிற்கான சகுனம் கேட்டல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக கொண்டத்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள சகுனம் விநாயகர் கோவிலில் சிறப்பு நடத்தப்பட்டு, சகுனம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருகிற 20 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தேர் முகூர்த்த கால் நடல், 25 ம் தேதி இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்கள் திறம்பட தேர்வு எழுதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar