Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணத்துக்கடவு மாகாளியம்மன் ... மஞ்சள் நீராடி நகர்வலம் வந்த நத்தம் மாரியம்மன்: திரளான பக்தர்கள் தரிசனம் மஞ்சள் நீராடி நகர்வலம் வந்த நத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறையில் இருந்து பழநிக்கு கொண்டு சென்று முருகர் சிலைக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறையில் இருந்து பழநிக்கு கொண்டு சென்று முருகர் சிலைக்கு பூஜை

பதிவு செய்த நாள்

11 மார்
2026
04:03

வால்பாறை: வால்பாறையில் இருந்து ஆறு முகம் கொண்ட முருகர் சிலை, பழநி கோவிலுக்கு கொண்டு சென்று பூஜிக்கப்பட்டது.


வால்பாறை அண்ணா நகர் பழநி பாதயாத்திரை குழுவின், 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, முருகபக்தர்கள் சார்பில், 2 லட்சத்து, 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஆறுமுகம் கொண்ட முருகன் சிலை கொண்டு வரப்பட்டது. அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் முருகர் சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், முருகர் சிலையை அலங்கரிக்கப்பட்ட தேரில் பழநிக்கு யாத்திரையாக கொண்டு சென்றார். பழநி பாதயாத்திரை குழுவினர் கூறுகையில், ‘அண்ணாநகர் பழநி பாதயாத்திரை பக்தர்கள் சார்பில், ஆறு முகம் கொண்ட முருகர் சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பழநி மலைக்கோவிலில், ஆசி பெற முருகர் சிலையை யாத்திரையாக பழநி கொண்டு சென்றனர். இன்று(12ம் தேதி) காலை பழநி முருகனிடம் ஆசி பெற்ற பின், வால்பாறை அண்ணாநகர் மாரியம்மன் கோவிலில் முருகப்பெருமான் சிலை கும்பாபிேஷக நாளில் பிரதிஷ்டை செய்யப்படும்,’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar