முகத்தில் கரும்புள்ளி ஏற்பட்டு, அதனால் முக அழகு பாதிக்கப்படுபவர்கள், பரமக்குடியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள நயினார் கோயில் என்னும் ஊரில் உள்ள சவுந்தரநாயகி சமேத நாகநாதர் திருக்கோயிலுக்கு அடுப்புக்கரியை காணிக்கையாகத் தருகின்றனர். அதனால் முகத்தில் கரும்புள்ளி நீங்குவதாகச் சொல்கிறார்கள்.