சின்னசேலம் அடுத்த பூண்டி விநாயகர்புரம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி சாமிக்கு கணபதி, லட்சுமி, கோ பூஜைகள் செய்தனர். கார்த்திகேயன் தலை மையில் 10 யாக சாலை பூஜைகள் செய்தனர். கடந்த 16ம் தேதி காலை 9:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது.