மகாளய பட்சத்தின் போது செய்யும் தர்ப்பணத்தில் ஒவ்வொரு நாளுக்கும் சிறப்பான பலன் உண்டு. முதல்நாள் பிரதமை-பணம் சேரும் 2ம் நாள்-ஒழுக்கமான துவிதியை குழந்தைகள் பிறத்தல் 3ம் நாள் திரிதியை-நினைத்தது நிறைவேறுதல் 4ம் நாள்-பகைவர்களிடமிருந்து சதுர்த்தி தப்பித்தல் 5ம் நாள்-வீடு, நிலம் முதலான பஞ்சமிசொத்து வாங்குதல் 6ம் நாள் சஷ்டி-புகழ் கிடைத்தல் 7ம் நாள் சப்தமி-சிறந்த பதவிகளை அடைதல் 8ம் நாள்-சமயோசித புத்தி, அஷ்டமி அறிவாற்றல் கிடைத்தல் 9ம் நாள்-நல்ல மனைவி, மருமகள் நவமி அமைதல், புத்திசாலி பெண் குழந்தைகள் பிறத்தல். 10ம் நாள்-நீண்டநாள் ஆசை தசமிநிறைவேறுதல் 11ம் நாள்-படிப்பு, விளையாட்டு, ஏகாதசி கலையில் வளர்ச்சி 12ம் நாள் துவாதசி-தங்கநகை சேர்தல் 13ம் நாள்-விவசாய அபிவிருத்தி, திரயோதசி தீர்க்காயுள், பணி உயர்வு 14ம் நாள்-பாவம் நீங்குதல், எதிர்கால சதுர்த்தசி தலைமுறைக்கு நன்மை. 15ம் நாள்-முன் சொன்ன அத்தனை மகாளயபலன்களும் நம்மைச் சேர அமாவாசை முன்னோர் ஆசி வழங்குதல். எனவே, மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால், தலைமுறைக்கும் நன்மை தொடர்ந்து வரும்.