Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்ப்பணம் செய்யுங்க! தலைமுறைக்கே ... மலரும் நினைவுகள் ஓவியமாக!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விரும்பி கேட்ட பாடல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
10:09

அவ்வையார் விநாயக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும் சீக்கிரம் பூஜையை முடித்து விட்டு, சிவதரிசனம் செய்ய தங்களுடன் கயிலாயம் வரும்படி கூறினர். கைலாயம் வேறு, கணபதிபூஜை வேறல்ல என்ற அவ்வையார், விநாயகர் அகவலைப் பாடி பூஜையைத் தொடர்ந்தார். அவ்வையார் புறப்பட தாமதமானதால், அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்று விட்டனர். வழிபாட்டை முடித்த அவ்வையாரை விநாயகர் தன் துதிக்கையால் தூக்கி கயிலாயத்தில் சேர்த்து விட்டார். அவர் அங்கு சென்ற பிறகு தான், சுந்தரரும், சேரமானும் வந்து சேர்ந்தனர்.  விநாயகர் பாடல்களில் சீதக்களப செந்தாமரைப்பூம் எனத் துவங்கும் விநாயகர் அகவல் சிறப்பானது. இது அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதை தினமும் படிப்பவர்களின் வாழ்வை விநாயகரே உயர்த்துவார் என்பது நிச்சயம். விநாயகருக்கு பிடித்த இந்தப் பாடல், இனி உங்களின் நேயர் விருப்பப் பாடலாகவும் அமையும் தானே!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar