நிச்சயமாக. பக்தியை காலம், இடம் போன்ற வரை யறைக்குள் அடக்கமுடியாது. பூசலார் நாயனாருக்கு மனக் கோயில் கொண்ட நாதராக இறைவன் எழுந்தருளினார். சாக்கிய நாயனார் எறிந்த கல்லைக்கூட, மலராக ஏற்றுக் மகிழ்ந்தார். எந்த இடத்தில் இருந்து வழிபட்டாலும் கடவுளின் அருள் கிடைக்கும்.