தினமலர் இணைய தளத்தில் 360 டிகிரி கோணத்தில் ஏர்வாடி தர்கா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2013 10:09
மாறி வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தி வாசகர்களை மகிழ்ச்சியடையச் செய்து வரும் "தினமலர் இணையதளத்தில், இப்போது 360 டிகிரி கோணத்தில், ஆன்மிக தலங்களை தரிசிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதியில், ஏர்வாடி தர்காவும் இடம் பெற்றுள்ளது. http://www.dinamalar.com/360view_main.asp என்ற இணையதள முகவரிக்கு சென்று குடும்பத்தோடு பார்த்து இனிய அனுபவத்தை பெறுங்கள்.