பெருமாள் கோயிலில் நவக்கிரக சந்நிதி இருப்பதில்லையே ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2013 05:10
திருமாலுக்கு நவக்கிரகங்கள் கட்டுப்பட்டவை. தினமும் அதிகாலைப்பொழுதில் வெங்கடாஜலபதியின் உத்தரவை எதிர்பார்த்து நவக்கிரகங்கள் காத்திருப்பதாக வெங்கடேச சுப்ரபாதம் கூறுகிறது. அவரை வணங்கி விட்டால் நவக்கிரங்கள் அடங்கிப்போகும் என்பதால், பெருமாள் கோயிலில் நவக்கிரக சந்நிதி இருப்பதில்லை.