Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை மாரியம்மன் கோயிலில் ... கிருஷ்ணர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் வன்னிகா சூரன் வதம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2013
10:10

பழநி: பழநி நவராத்திரி விழாவில், மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பாடு, வன்னிகா சூரன் வதம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநியில் நவராத்திரி விழா அக்., 5 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று பராசக்திவேல் புறப்பாடு, வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடக்கும், சாயரட்சை பூஜை, முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடந்தது. அதன் பின், இரவு 11 மணி வரை, மலைக்கோயில் சன்னதி நடை சாத்தப்பட்டது. மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் படிப்பாதை வழியாக, கீழே கொண்டு வரப்பட்டு, ஊர்வலமாக, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேல், கேடயம், வில், அம்புடன் கோதை மங்கலத்திற்கு புறப்பட்டார். சூரன் வதம்: கோதை மங்கலம் கோதையீஸ்வர ஆலயம் முன், புலிப்பாணி பாத்திர சுவாமிகள், துர்க்காவாக அவாகனம் ஆகி, வாழை மரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பு எய்து, வன்னிகா சூரன் வதம் நடந்தது. முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கு வந்த பின், நள்ளிரவில், அர்த்தசாம பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar