திருச்செங்கோடு சந்திர மவுலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2013 12:10
திருச்செங்கோடு நகராட்சி பள்ளியில் அமைந்துள்ள சந்திர மவுலீஸ்வரர் கோயிலில் இன்று அன்னாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. மாலை அலங்காரத்திற்கு பின் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இரவு 7 மணி முதல் 10 வரை பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.