அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஆயிர நீராவி மற்றும் விஸ்வநாத சுவாமி கோயிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. விசாலட்சி அம்பாள், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிசேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை உறவின் முறை தலைவர் முத்துகனி, செயலர் பிரசாத், நிர்வாக அறங்காவலர் குருசாமி, பரம்பரை அறங்காவலர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.