Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேசுங்கள் பேசுங்கள்! ஜென்ம நட்சத்திர கிழமை பலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பேர்போற்றும் பிள்ளை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2013
02:10

பூமித்தாய் பெற்றெடுத்த பிள்ளை பேர் போற்றும் பிள்ளையாக வேண்டுமானால் முதலில் நாம் தாய், தந்தையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவேதான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.  நம் மனதில் தாய், தந்தையை நிலைநிறுத்திவிட்டால் அனைத்து பாதைகளிலும் வெற்றி மட்டுமே.  சிறு வயதாக இருக்கும்போது நம் மீது சிறு தூசி, துரும்பு பட்டுவிட்டால் கூட மனம் கலங்கும் பெற்றோரின் மனம் கலங்க விடுவது நியாயமா?  வளரும் பருவத்தில் நமக்கு எது தேவை, எது தேவையில்லை என தீர்மானித்து செய்து கொடுப்பது பெற்றோரின் மேன்மை நிலை. அவர்களை நாம் மேன்மையோடு பார்க்க வேண்டாமா? பள்ளிப் பருவத்தில் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என நினைக்கும் போது கல்விக் கட்டணங்களை செலுத்த அவர்கள் படும்பாடு அவர்களுடைய சீரீய கடமையை எடுத்துக் காட்டுகிறது அல்லவா! பிற்காலத்தில் அவர்களுக்கு நாம் நன்றிக் கடன்பட வேண்டாமா?  பள்ளிப் படிப்பு முடிந்து பணி செல்லும் வேளையில் தாய், தந்தையரின் பிணிதீர்க்க வேண்டாமா?  காலமெல்லாம் நமது நலனையே கருத்தில் கொண்டு வாழ்ந்து வரும் பெற்றோர்களை நமது திருமணத்திற்கு பின்னர் அவர்களின் நலனை நினைத்து வாழ வேண்டாமா? இப்படி தாய், தந்தையரை நினைத்து எண்ணற்ற கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டு அதற்கு பதில்களை கண்டுபிடித்து பெற்றோர்களை நல்முறையில் எந்தப் பிள்ளை கவனித்து வருகிறதோ, அந்தப் பிள்ளையே பேர்போற்றும் பிள்ளை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar